SWARNAKODI

Swarnakodi gives all the wonderful goodness to your life. In your house there is a swarnakodi it gives education, wealth, fame, happiness and all that. In every temple we can see that Dwajasthambam that is kodimaram.

For example, we have seen that kodimaran in such temples like Madurai Meenakshi Amman Temple, Tiruvannamalai, Chidambaram, and Ayyappan Temple. After flag hoisting in the Kodi Maram, we celebrate the Festivals. In the temple, they give first respect to this Kodi Maram than god, that much importance to this Kodi Maram. So we will keep it at home it will give unnumbered benefits. Everyone should have it in mind this swarnakodi gives Regime because it designed by Akama formal. This swarnakodi is available in two wonderful forms. One of our place in the temples of Tamil Nadu Kodi Maram. The other temples in Kerala Kodi Maram would receive. When you buy this wonderful Kodi Maram, we will give Sudarshana Astakam as a gift in the form of a book and CD when you book a Kodi Maram. If the daily rendition of the Sudarshana astakam it will give unnumbered benefits. If you will not be able to recitation daily Leave the CD in everyday Sudarshana Astakam hearing.

Those who place this Kodi Maram in a home they will get sixteen regimes like fame, education, knowledge, long life, energy, young, courage, proud, Gold, object, land, nanmakkal, nallulagam, disease-free, try and succeed. if you immediately bought the Swarnakodi and get all the benefits. Keep this Swarnakodi in your home prayer room, reception hall, and your children's study room. The philosophy of Kodi Maram is very delicate. The Kodi Maram represents the human Yokanilai spinal cord (backbone) in the upright seated position. Particularly the Kodi Maram represents the shusimna nerve ( Idakalai Pinkalai and shulumunai). Brahma in the human body, originating from the machine until the wheel was like vinaittantu seek the shusimna similar to the Kodi Maram. Murthy is in the womb from the upper level of the Kodi Maram karppakkirakat steeple is found to be superior. At the top of the Kodi Maram, we found three boards. In Kerala, temples are located on the same board. For example, the Sabarimala temple. These boards are called as black spot (Dhirshti).

One bell is also attached to that. Karutastampam with a single board that can be used to say. The height of the Kodi Maram is differed from the temple to the temple. The height of the Kodi Maram is 3/ 4th of the height of the gopuram. This is a common system. A fifth part of the Earth at an altitude of Kodi Maram buried. The faculty will set up a square around it. That is sabtha peetam. Source, cuvatispanam, manipurakam, anakatam,vicutti, akna Yoga Shastra describes that experience with six self-supporting wheels stages pass Self-experienced ataitalaiyum kaikutuvataiyumkotimaram simply wish nilaikatantu siddhis. Kodimaram is placed in the fore or after of the palipidam.The Kodi Maram symbol of life. If this Kodi Maram is placed in the home it will reduce the unwanted Convection, cheap pleasures, anger, hatred, etc .so the heart is always clam. When he called to tell me about excellence in life plagiarisophilic flag. If the flag plagiarisophilic fame, wealth, honor, wealth, status as a subject like vilankuvat rising. Kodimaramum church, God's personality unarntukinrana kotiyerramum walk. Swarna sure this flag will be raised in the house if your personality.

The rise of the largest entity in our lives swarnameru Kodi Maram six-inch platform, where on 16-inch shaft, whereon five ft flag. The total height is 27 inches. In the swarnakodi contains the numerical shutsumam. 6 inch peedam is located. This peedam indicates the subitcham . 6 is the number of venus. This number gives Beauty, attraction, facilities, brightness, mass communication, population. Panorama is Venus. 16-inch shaft. That is 1 + 6 = 7, ie. 7 Number of Ketu. The symbol of wisdom. Rise, godliness, by divine grace, the grace of saints to save them, the obstacles to dissuade hardship. 5-inch flag. No. 5 for mars. Knowledge, intelligence, dexterity along this mars's special is all the actions successfully. The total height of swarnakodi is 27. that is 2 +7 = 9. To the number 9 on. Dauntless courage unnerving performance of any labor intensive, weakness all are gifts of Mars. They run all of the swarnakodi. It helps your family regimes. The precious Sudarshana yantra is placed in the Kodi Maram. The Sudarshana mantra is the king of the mantra’s. Om Shreem Hreem Kleem Maha Sudarshana Mantiram with these.

Lakshmi is the pijam shreem. Eliminates poverty and Wealth can provide. If the pijat when shreem japik tiruvarulkaikutukiratu of Mahalakshmi. They say that harim pijam maya. If this pijam japitpuvanesvariyai to the infinite benefit. Desire of devotees to kaikuta magic and science, it refers topijam cintamani. The kamarajapijam is kleem. The elders are to fulfill our wants can be pijattai Japa. We pray mahakali using this pijam. Sudarshana mantra expose extraordinary power using these six atcharangam. A place of magic in the soundproof Sudarshana evil intentions. Sudarshana yendhiram intention of evil power. The ban is in place to counteract the Sudarshana Chakram. Chithira natchathiram to worship the wheel of the stars that Thirumal alippatai better days. Sutharchana workship is better for marriage, career development, access, barriers and get rid. If this Sudarshana yendhra formally placed under the wheel poojikkappattu in this kotimarat katatcam just thought that all things be fulfilled.

Kodi Maram can be placed in the prayer room in your house and also placed in the hall. We can keep it in the children’s study room. The full benefit of it is swarnakodi vibrates power when it places in any place. If you place this swarnakodi in your home all kinds of prosperity will be with you. Everything happens good and freely. So, don’t delay buy as soon as possible keep in your home. Receive all the benefits in your life.

அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் தரப்போகும் அற்புதம் வாய்ந்தது இந்த ஸ்வர்ணக் கொடி. இந்தக் ஸ்வர்ணக் கொடி எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு கல்வி, செல்வம், புகழ், மகிழ்ச்சி என அனைத்தும் இருக்கும். ஆலயங்கள் தோறும் துவஜஸ்தம்பம் என்று சொல்லப்படும் கொடிமரம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கொடிமரம். இது திருவண்ணாமலை கொடிமரம். இது சிதம்பரத்தில் உள்ள கொடிமரம். இது ஐயப்பன் கோயில் கொடிமரம். இப்படி ஆலயங்கள் தோறும் கொடிமரம் இருப்பதை பார்க்கலாம். கொடிமரத்தில் கொடியேற்றிய பிறகுதான் திருவிழாக்கள் நடைபெறும். இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில் கொடிமரத்துக்குத்தான் முதல்மரியாதை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது கொடிமரம். அப்படிப்பட்ட கொடிமரத்தை வீட்டில் வைத்தால் ஆதனால் கிடைக்கும் பலன் எண்ணில் அடங்காதது. அதை மனதில் கொண்டு கொடிமரத்தால் ஏற்படும் நற்பலனை எல்லோரும் பெறவேண்டும் என்பதற்காக ஆகம முறைப்படி வடிவமைக்கப் பட்டதுதான் இந்த ஸ்வர்ணக் கொடி.
இந்த ஸ்வர்ணக் கொடி அற்புதமான இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. ஒன்று நமது தமிழ்நாட்டு கோயில்களில் இடம்பெறும் கொடிமரம். இன்னொன்று கேரள ஆலயங்களில் இடம் பெறும் கொடிமரம். உங்களுக்கு இந்த அற்புத கொடிமரத்தை நீங்கள் வாங்கும்போது அதனுடன் கூடவே சுதர்சன அஷ்டகத்தை இலவச இணைப்பாக புத்தக வடிவிலும், சிடியாகவும் தருகிறோம். தினமும் இந்த சுதர்சன அஷ்டகத்தை பாராயணம் செய்தால் நமது ஸ்வர்ணக் கொடியில் வைக்கப் பட்டுள்ள சுதர்சன யந்திரம் இன்னும் கூடுதல் ஆற்றல் பெற்று உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளிஅள்ளி வழங்கும். பாராயணம் செய்ய இயலாதவர்கள் தினமும் இந்த சிடியில் இருக்கும் சுதர்சன அஷ்டகத்தை ஒலிக்க விடுங்கள். யார் இல்லத்தில் இந்தக் கொடிமரம் இருக்கிறதோ அவர்கள் புகழ், கல்வி, அறிவு, நீண்ட ஆயுள், ஆற்றல், வளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், நிலம், நன்மக்கள், நல்லுலகம், நோயின்மை, முயற்சி, வெற்றி ஆகிய பதினாறு பேறுகளையும் பெறுவீர்கள். உடனே இந்த ஸ்வர்ணக் கொடியை வாங்கி அனைத்து நன்மைகளையும் பெறுங்கள். இந்தக் கொடிமரத்தை உங்கள் வீட்டு பூஜை அறை, வரவேற்பு அறை, உங்கள் குழந்தைகளின் படிக்கும் அறை இப்படி எங்கு வேண்டு மானாலும் வைக்கலாம். கொடிமரத்தின் தத்துவம் மிகவும் நுட்பமானது. மனிதன் யோகநிலையில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் நேராகம் அமையும் முதுகெலும்புத் தண்டை குறிப்பிடுகிறது கொடிமரம். குறிப்பாக இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்னும் சுஷூம்னா நாடியைக் குறிக்கிறது கொடிமரத்தின் தத்துவம். மனித உடலில் உள்ள மூலாதாரச் சக்கரத்தில் இருந்து பிரம்ம எந்திரம் வரை வீணைத்தண்டு போன்று அமைந்தது இந்த சுழுமுனை நாடி. இதைப் போன்றதே கொடிமரமும். இந்தக் கொடிமரம் கர்ப்பக்கிரகத்தில் அமையும் மூர்த்தி மட்டத்தில் இருந்து கருவறை மேல் அமையும் ஸ்தூபி வரை உயர்ந்ததாக காணப்படும். கொடிமரத்தில் உச்சியில் மூன்று பலகைகள் காணப்படும். கேரள ஆலயங்களில் ஒரே பலகை அமைந்திருக்கும். உதாரணத்துக்கு சபரிமலையில் ஒரே பலகைதான் கொடிமரத்தில் அமைந்திருக்கும். இவற்றை திருஷ்டி பலகைகள் என்பது வழக்கம். அதில் ஒரு மணியும் கோர்க்கப் பட்டிருக்கும். ஒற்றையாக அமையும் பலகையைக் கொண்டு கருடஸ்தம்பம் என்றும் சொல்வது உண்டு.

கொடிமரத்தின் உயரம் கோயிலுக்கு கோயில் மாறுபடும் என்றாலும். கோபுரத்தின் உயரத்தில் முக்கால்பங்காக கொடிமரத்தின் உயரம் இருக்கும். இதுவே பொதுவான அமைப்பு. கொடிமரத்தின் உயரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமியினுள் புதைந்திருக்கும். அதைச் சுற்றி சதுரமாக ஒரு பீடம் அமைக்கப் படும். அதற்கு ஸ்தம்ப பீடம் என்று பெயர். மூலாதாரம், சுவாதிஷ்பானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா என்று யோக சாஸ்திரம் விவரிக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களின் நிலைகடந்து ஆத்ம அநுபவம் அடைதலையும் இஷ்ட சித்திகள் கைகூடுவதையும் கொடிமரம் உணர்த்துகின்றது. ஆலயங்களின் பலிபீடத்துக்கு முன்போ அல்லது பின்போ காணப்படுகிறது கொடிமரம். இந்தக் கொடிமரம் ஒரு வாழ்வியல் குறியீடு. மனத்தின் சபலங்களை அலைபாய்ச்சலை நிறுத்தி உள்ளே ஒன்றினால் கடவுள் அனுபவம் கைகூடும்.

சலனம், சபலம், கோபம், வெறுப்பு போன்றவற்றை இங்கே பலியிட்டுச் செல், கடவுள் தரிசனம் வாய்க்கும் என்கிறது பலிபீடம். அதற்கு கட்டியம் கூறுகிறது உயர்ந்து நிற்கும் கொடிமரம். இந்த ஸ்வர்ணக் கொடி வீட்டில் இருந்தால் மனதில் தேவையற்ற சலனம், சபலம், கோபம், தாழ்வு மனப்பான்மை வரவிடாமல் செய்கிறது. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்கிறது. வாழ்வில் சிறந்து விளங்குபவர்கள் பற்றி சொல்லும்போது அவன் கொடி பறக்குது என்கிறோம். ஆக கொடி பறக்குது என்றால் புகழ், செல்வம், மரியாதை, வளம், அந்தஸ்து போன்றவை உயர்ந்து விளங்குவதாகப் பொருள். ஆலயத்தில் கொடிமரமும், கொடியேற்றமும் நடந்து இறைவனின் ஆளுமையை உணர்ந்துகின்றன. இந்த ஸ்வர்ணக் கொடி வீட்டில் இருந்தால் உங்கள் ஆளுமை நிச்சயம் உயரும். நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தை தரப்போகும் ஸ்வர்ணமேரு என்னும் இந்தக் கொடிமரம் ஆறு அங்குல பீடம், அதன்மேல் 16 அங்குலத் தண்டு, அதன்மேல் ஐந்து அங்குல் கொடி. மொத்த உயரம் 27 அங்குலம் கொண்டது. இதில் எண்கணித சூட்சுமம் ஒன்று உண்டு. 6 அங்குலத்தில் அமைந்துள்ளது பீடம். இந்த பீடம் சுபிட்சத்தை உணர்த்துகின்றது. 6 சுக்கிரனுக்கான எண். அழகு, ஈர்ப்பு, வசதிவாய்ப்புகள், பொலிவு, வெகுஜனத் தொடர்பு, புகழ் எல்லாம் தரக்கூடியது இந்த ஆறாம் எண். இது சுக்கிரன் கைவண்ணம். 16 அங்குல தண்டு. அதாவது 1+6=7. 7 கேதுவின் எண். ஞானத்தின் அடையாளம். எழுச்சி, தெய்வபக்தி, தெய்வ அருள், ஞானிகளின் அருள் இவற்றால் தடைகளையும் துன்பங்களையும் வரவிடாமல் தடுத்து காப்பாற்றுவது.

5 அங்குலக் கொடி. 5 புதனுக்கான எண். அறிவு, புத்திசாலித்தனம், சாமார்த்தியம் இவற்றின்மூலம் எல்லா செயல்களையும் வெற்றிகரமாக ஆக்கித்தருவது புதனின் சிறப்பு. இந்த ஸ்வர்ணக்கொடியின் மொத்த உயரம் 27. 2+7=9 அங்குலம். 9 செவ்வாய்க்கு உரிய எண். இடையறாத உழைப்பு எதற்கும் அஞ்சாத துணிச்சல் செயல்திறன் முனைப்பு, சோர்வின்மை இவையாவும் செவ்வாயின் கொடை. இவை அனைத்தையும் தரக்கூடியது இந்த சொர்ணக் கொடி. ஆகவே இந்த சொர்ணக் கொடி உங்கள் வீட்டில் இருந்தால் இல்லம் செழுமையாகும். வாழ்வு வளமாகும். இந்தக் கொடிமரத்தின் பீடத்தில் அபூர்வமான சுதர்சன யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மந்திரங்களில் ராஜமந்திரம் என்று குறிப்பிடப் படுவது ஸ்ரீ சுதர்சன மந்திரம். ஸ்ரீம், ஹிரீம் கலீம் ஆகிய பீஜங்களுடன் கூடியது இந்த மஹாமந்திரம். இதில் ஸ்ரீம் என்பது லஷ்மி பீஜம். செல்வ வளத்தை அளிக்கக் கூடியது. வறுமையை அறவே போக்கி செழுமையை அளிக்கவல்லது. ஸ்ரீம் என்கிற பீஜத்தால் ஜபிக்கும்போது மஹாலட்சுமியின் திருவருள் கைகூடுகிறது.

ஹரீம் என்பதை மயா பீஜம் என்று சொல்லுவார்கள். ஸ்ரீ புவனேஸ்வரியை இந்த பீஜம் சொல்லி ஜபித்தால் அளவற்ற பலன்களைப் பெறலாம். பக்தர்களின் விருப்பை கைகூடச் செய்வதால் இதனை சிந்தாமணி பீஜம் என்றும் மந்திர சாஸ்திரம் குறிக்கிறது. கலீம் என்பது காமராஜபீஜம். நம்முடைய விருப்பங்களை நிறைவேற்ற இந்த பீஜத்தை ஜபமாகச் செய்யலாம் பெரியோர்கள். மகாகாளியை இந்த பீஜம் சொல்லி வழிபடுவதுண்டு. இவை அனைத்தும் சுதர்சன மந்திரத்தின் ஆறு அட்சரங்களில் இணைந்து அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. சுதர்சன மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தீய எண்ணங்கள் புகமுடியாது. சுதர்சன யந்திரம் இருக்கும் இடத்தில் தீய சக்திகள் புகமுடியாது. எனவே சுதர்சன சக்ரம் இருக்கும் இடத்தில் எதிர்த்து நிற்க தடை இருக்காது. திருமாலின் ஆழிப்படை என்று சொல்லப்படும் இந்த சக்கரத்தை வழிபட சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. திருமணம் கைகூட, தொழில் வளர்ச்சி அடைய, தடைகள் விலக சுதர்சன வழிபாடு சிறந்தது.

முறைப்படி எழுதப்பட்ட இந்த சுதர்சன சக்கரம் பூஜிக்கப்பட்டு இந்தக் கொடிமரத்தில் வைக்கப்பட்டிருப்பதால் லட்சுமி கடாட்சம் மட்டுமல்ல நினைத்தது அனைத்தும் கைகூடும். இந்தக் கொடிமரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். வரவேற்பறையில் வைக்கலாம். குழந்தைகளின் ஸ்டடி ரூமில் வைக்கலாம். எந்த இடத்தில் வைத்தாலும் முழுமையான பலனை தரக்கூடியது இந்த ஸ்வர்ணக்கொடி. உங்கள் வாழ்வை வளமாக்கப் போகும் இந்த சொர்ணக் கொடி யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டுக் கதவை அதிர்ஷ்டம் வந்து தட்டும். செல்வம் கொழிக்கும். நல்லன எல்லாம் தடையின்றி நடக்கும். எனவே, தாமதிக்காமல் இந்த ஸ்வர்ணக் கொடியை வாங்கி வீட்டில் வையுங்கள். எல்லா நன்மையும் பெற்று வாழ்வை வளமாக்குங்கள்.

நன்றி. வணக்கம்.

Swarnakodi Videos

Some of our Latest Videos of SWARNAKODI... Please Like, Share, Subscribe this Channel

GALLERY

Some of the sample swarnakodi images.

  • Swarna Maha Ganapathi
    Maha Ganapathi
  • Swarna Maha Ganapathi
    Maha Ganapathi
  • sree shanmugar(urchavar) Tiruchendur
    Shanmugar
  • Regular SWRNAKODI
    Regular SWARNAKODI
  • Sree Sudharshana Homam
    Sudharshana Homam
  • SWARNAKODI Sponsor Program
    Sponsors
  • Praana Yantra Prathista
    Praana Yantra Prathista
  • Praana Yantra Prathista
    Praana Yantra Prathista
  • Superior divine SWARNAKODI
    Superior divine SWARNAKODI
  • Sri Ayyappa divine SWARNAKODI (Kerala)
    Kerala Model
  • Sponser Program in VANI MAHAL
    SOWMIYA
  • SWARNAKODI DESIGN
    SWARNAKODI

Get in touch with us

Send your feedback (or) Enquiry We will Get Back you Soon.

Contact form

Your message has been sent. Thank you!
Your message has been sent. Thank you!

Get in touch with us

Feel free to ask if you have any question regarding our Products or if you just want to say Hello, we would love to hear from you.

Address: SRI AYYAPAN CREATIONS, Plot No. 5, new No 18, 2nd Main Road Ram Nagar, Nanganallur Chennai - 600061

Phone: +91 98403 10023   Whatsapp +91 98403 10023

Email: swarnakodi2010@gmail.com